புதுதில்லி தில்லி ஓட்டலில் ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை! நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 தில்லியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில், ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை செய்யப்படுகின்றது.